தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தக்காளி வரமிளகாய் பச்சை மிளகாயை கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு அதில் சீரகம்,மிளகு,பூண்டை நன்றாக தட்டி வானலியில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 3
அதில் புளி கரைசல் சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 4
தேங்காய் துருவலை மிக்சியில் சேர்த்து அரைத்து நன்கு வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும்.
- 5
வானலியில் புளி கரைசல் கொதித்த பிறகு அதில் தேங்காய் பாலை ஊற்றி 2 நிமிடம் கொதித்த பிறகு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
- 6
ருசிகரமான தேங்காய் பால் ரசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14165889



















கமெண்ட்