ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)

#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்...
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். ஒரு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.. அத்துடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்..
- 2
அத்துடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் அதில் முட்டை கலவையை ஊற்றி மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.. வெந்ததும் தனியாக வைக்கவும்..
- 3
அதே கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.. அத்துடன் கரம் மசாலா தூள், சிக்கன் மசாலா தூள், கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் அதில் முதலில் செய்த முட்டையிலிருந்து சிறிது சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்
- 4
மீதமுள்ள 2 முட்டையுடன் சிறிது உப்பு சேர்த்து ஆம்லெட் செய்து கொள்ளவும்.. இலையில் ஆம்லெட்டை வைத்து ஒரு பாதிவரை முதலில் செய்த முட்டையை வைத்து மூடி இரண்டாவதாக செய்த செய்த மசாலாவை சுற்றி வைக்கவும்
- 5
இப்போது அதை மூடி நன்றாக கட்டி வைக்கவும்.. கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிடவும்.. இப்போது சுவையான சத்தான ஆம்லெட் பொழிச்சது தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)
#birthday1அடுப்புக்கரி சேர்த்து ஸ்மோக்கி சிக்கன் டிக்கா வைத்து லேயர் பிரியாணி செய்துள்ளோம்... சுட சுட தயிர் பச்சடியுடன் பரிமாறவும். இது என் அம்மாவின் பிடித்த உணவு இதே போல் நீங்களும் செய்து பார்க்கவும்... Nisa -
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
இது ஒரு தென்இந்திய வீதிதெருக்களில் பேமஸான உணவு.#worldeggchallenge குக்கிங் பையர் -
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
"வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட்"(onion omelette recipe in tamil)
#ed1#வெங்காயம்தக்காளிமுட்டைஆம்லெட்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
பிலிப்பைன்ஸ் லூம்பியா (Mutton) (Filipino Lumpia recipe in tamil)
#deepfryஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிகம் பேரால் விரும்பப்படும் விழாக்கால திண்பண்டம் லூம்பியா.இதன் செய்முறையை இங்கு காண்போம். karunamiracle meracil -
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
More Recipes
கமெண்ட் (6)