வேர்க்கடலை எள்ளு உருண்டை (Verkadalai ellu urundai recipe in tamil)

Pavumidha @cook_19713336
வேர்க்கடலை எள்ளு உருண்டை (Verkadalai ellu urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எள்ளு மற்றும் வேர் கடலை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
அரிசி மாவினை சுடு தண்ணீர் சிறிதுசிறிதாக ஊற்றி கிளறவும்.பின்னர் அதனை சப்பாத்தி போல் தட்டி தவாவில் வேக வைத்து எடுக்கவும்
- 3
மிக்ஸியில் வேக வைத்த மாவு, வெல்லம், எள்ளு மற்றும் வேர் கடலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 4
இதனை சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்தால் சுவையான வேர்க்கடலை எள்ளு உருண்டை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14169942








கமெண்ட்