முட்டை அப்பள சோமாஸ் (Muttai appala somas recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

முட்டை அப்பள சோமாஸ் (Muttai appala somas recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3நபர்
  1. 1முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  5. உப்பு
  6. 5 அப்பளம்
  7. 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  8. 4டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  9. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    பச்சை மிளகாய், கொத்தமல்லியை, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து பொடியாக பொரித்து எடுக்கவும்.

  3. 3

    அப்பளத்தை நீரில் மூழ்கி எடுக்கவும். தனியாக மைதா மாவை கரைத்து கொள்ளவும்.

  4. 4

    அப்பளத்தின் ஓரங்களில் மைதாமாவை தடவிக் கொள்ளவும். அப்பளத்தின் நடுவில் முட்டை கலவையை வைத்து, அப்பளத்தை இரண்டாக மடித்து ஒட்டவும்.

  5. 5

    நன்றாக ஒட்டிய பின், எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes