தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)

தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலையை முள் இல்லாமல் ஆய்ந்து வைத்துக்கொள்ளவும். புளியை கரைத்து, தக்காளி சேர்த்து பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு தூதுவளை இலையை வதக்கி, கொர கொரன்னு நசுக்கி எடுத்து கொள்ளவும்.
- 3
மிளகு,பூண்டு, சீரகம் மூன்றையும் தட்டி எடுத்து கொள்ளவும். புளி, தக்காளி கரைசலில் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்க்கவும்.
- 4
அதே கரைசலில், கொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை கீறி சேர்க்கவும். பின் வதக்கி நசுக்கிய தூதுவளை இலையை போட்டு, புளி கரைசலை சேர்த்து ஊற்றவும்.
- 6
எல்லாம் சேர்த்து ஒன்றி கூடி நுரை வரும் போது அடுப்பை அணைத்து, வேற பாத்திரத்தில் ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
-
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
-
-
-
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
-
-
-
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்