பீனட் பட்டர் (Peanut butter recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை கருகாமல் வறுத்து எடுக்கவும்
- 2
வேர்க்கடலை தோழிகளுக்கு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்
- 3
வேர்க்கடலை பொடியாக மாறிய பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்
- 4
இப்போது வேர்க்கடலை ஒரு கிரீமி பேஸ்ட் மாறி வரும் இந்த நேரத்தில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து நன்றாகக் அரைத்துக் கொள்ளவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14178420












கமெண்ட்