செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#GA4#week12

செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)

#GA4#week12

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. 3தக்காளி
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. ஒரு ஸ்பூன் மிளகு
  5. ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. பூண்டு பத்து பல் கருவேப்பிலை
  8. கொத்தமல்லி இலை தேவையான அளவு
  9. வரமிளகாய் ஒன்று

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு புளி அதோடு தக்காளியை சேர்த்து ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு கறிவேப்பிலை பூண்டு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த விழுதை புளி தக்காளி கலவையுடன் சேர்த்து ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து கலந்து வைத்த ரசத்தை அதில் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    ரசத்தை கொதிக்க விடாமல் லேசாக நுரை வந்தவுடன் ஆப் பண்ணி விடவும் சுவையான செட்டிநாடு ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes