வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எழுத தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவேண்டும் இஞ்சியை நீள நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி வதக்கி பின்பு அதோடு பீன்ஸ் கேரட் காலிபிளவர் ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
இப்பொழுது ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வைத்திருக்கும் அரிசியை அதோடு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14179448
கமெண்ட்