குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம்.

#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம்.

மேலும் படிக்க

மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம்.

#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு நபர்களுக்கு
  • 4முட்டை
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • பிரெட் கிரம்ப்ஸ் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு ஆம்லெட் பதத்திற்கு பெப்பர் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். நன்கு அடித்த பிறகு அதை ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் ஊற்றி வைக்கவும்.

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஸ்டீமர் அல்லது இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்றி நன்கு தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் ஊற்றி வைத்திருக்கும் முட்டை கிண்ணத்தை வைத்து ஒரு 15 லிருந்து 20 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெளியே எடுத்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் அதை எடுத்து துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை போட்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டாம் அதனுடன் காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் மஞ்சள்தூள் ஆப்ஷனல் தான் உங்கள் தேவை என்றால் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் முட்டை துண்டுகளை கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையில் முக்கி நன்றாக ஒட்டும் வரை கவர் செய்து அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான மற்றும் மிகவும் சுலபமான கடைகளில் கிடைக்கும் முட்டை பாப்பான் தயாராகிவிட்டது. ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

    மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
06 டிசம்பர் 2020 18:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Popcorn

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெங்காய தயிர் பச்சடி (Venkaya thayir pachadi recipe in tamil)
  2. வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)
  3. செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)
  4. காரச்சேவ் (Kaarasev recipe in tamil)
  5. முளைகட்டிய பச்சைப்பயறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
  1. 🥜 பட்டர் (Butter recipe in tamil)
  2. செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
  3. டொமேட்டோ எக் கரி (Tomato egg curry recipe in tamil)
  4. Cheesy Tomato Egg Omlatte (Cheesy Tomato Egg Omelette recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14181248
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close