குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க

மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6பரிமாறுவது
  • 50 கிராம் மிளகு
  • 25 கிராம் சிரகம்
  • எலுமிச்சை அளவுபுளி
  • 10 பல் பூண்டு
  • 2காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 தக்காளி
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புளியை நன்றாக கரைந்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின்னர் அதில் உப்பு மஞ்சள்தூள் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கரைக்கவும்

    மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிளகு சீரகம் பூண்டு பச்சைமிளகாய் சிறிது கறிவேப்பிலையை ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்

    மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  6. 6

    பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம் கலவை சேர்த்து நன்கு கிளறவும் பச்சை வாசனை போனதும் கரைந்து வைத்துள்ள புளி கலவையை சேர்க்கவும்

    மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ரசம் நுரை கூடிய உடன் அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

    மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான ரசம் தயார்

    மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima banu
Fathima banu @cook_18747168
07 டிசம்பர் 2020 10:14 அன்று
Chennai
Home maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
  2. சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
  3. கடலைமாவு கேரட் போண்டா (Kadalai maavu carrot bonda recipe in tamil)
  4. உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
  5. ஆப்பிள் கேரமல்  அப்சைட்    டவ்ன் கேக் (Apple  Caramel Upside Down Cake recipe in tamil)
  1. காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
  2. கடலைமாவு கேரட் போண்டா (Kadalai maavu carrot bonda recipe in tamil)
  3. மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
  4. எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14184239
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close