குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

சுவையான சத்தான கேக்
#CookpadTurns4
#CookWithDryFruits
#Sugarless

சுவையான சத்தான கேக்
#CookpadTurns4
#CookWithDryFruits
#Sugarless

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 20(அ)25 பேரிச்சம் பழம்
  • 1டம்ளர் காய்ச்சிய பால்
  • 60மில்லி ஃபுருட் யோகர்ட்
  • 100கிராம் வெண்ணெய்
  • 1கப் கோதுமை மாவு
  • 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/4பிஞ்சு உப்பு
  • 2ஸ்பூன் டுட்டி ஃபுருட்டி
  • 10வால்நட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பேரிச்சைப்பழதத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி அதில் 3/4டம்பளர் பாலை ஊற்றி 20நிமிடம் ஊற வைக்கவும்

    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மிக்ஸியில் அதை சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஃபுருட் யோகர்ட் சேர்த்து கலந்து கொண்டு அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்

    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து அதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கேக் கலவை பதத்திற்கு ஏற்ப பால் சேர்த்து கலந்து கொள்ளவும்

    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் அதில் டுட்டி ஃபுருட்டி, வால்நட், பேரிச்சம் பழம் அனைத்தையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து கலந்து பேக்கிங் தட்டில் பட்டர் பேப்பர் வைத்து அதில் இந்த கேக் கலவையை ஊற்றி ஃபிரி ஹீட் செய்த கடாயில் வைத்து 40(அ)45நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்

    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறிய பின்னர் அதை வெளியில் எடுத்து மேலை சாக்லெட் சிரப்பு ஊற்றி பரிமாறவும்

    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharanya
Sharanya @maghizh13
11 டிசம்பர் 2020 18:56 அன்று
Love cooking☺️
மேலும் படிக்க

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
13 டிசம்பர் 2020 01:38
Wow 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
  2. சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
  3. ஹோம் மேட் ரெட் சில்லி சாஸ் (Homemade redchilli sauce recipe in tamil)
  4. சாக்கோசிப் குக்கீஸ் (Choco chips cookies recipe in tamil)
  5. ஹைதராபாத் இரானி டீ (Hyderabad irani tea recipe in tamil)
  1. திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
  2. கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)
  3. டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
  4. பீர்க்கங்காய் தோல் துவையல்🥒🥒🥒🍛🍛 (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14212205
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close