உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா.
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு மிக்சியில் பொட்டு கடலை தேங்காய் பட்டை கிராம்பு பிரியாணி இலை கசகசா சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
குருமா செய்வதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரியவிடவும் பின்னர் நீளவாக்கில் நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியதும் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் அரைத்த விழுதை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.2 லிருந்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய பூரி சப்பாத்தி இட்லி தோசைக்கு ஏற்ற சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்