டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)

Pavumidha @cook_19713336
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பாதாம், முந்திரி பருப்பு மற்றும் வால்நட் நன்றாக வறுத்து அரைத்து கொள்ளவும்.பாத்திரத்தில் கோதுமை மாவு சலித்து சேர்க்கவும்
- 2
பின்னர் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, சக்கரை,கோகோ பவுடர் மற்றும் அரைத்த பவுடர் சேர்த்து கிளறவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து கிளறவும்.பின் பால் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
மாவின் மீது பால் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி லேசாக கிளறவும்
- 5
பாத்திரத்தின் எண்ணெய் லேசாக தடவி கொள்ளவும் இப்போது மாவினை ஊற்றி குக்கரில் விசில் மற்றும் வயர் இல்லாமல் 45-55 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 6
சுவையான ட்ரைப்ரூட் கோதுமை கேக் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
- சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
- ஹோம் மேட் ரெட் சில்லி சாஸ் (Homemade redchilli sauce recipe in tamil)
- சாக்கோசிப் குக்கீஸ் (Choco chips cookies recipe in tamil)
- ஹைதராபாத் இரானி டீ (Hyderabad irani tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14212782











கமெண்ட்