சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் அரை பதம்மாக வேகவைக்கவும்
- 2
பருப்பை நீர் இல்லாமல் வடிகட்டவும். பின் மிக்சியில் அரைக்கவும்.
- 3
வெல்லத்தை இடித்து பாகு காய்ச்ச வேண்டும். தேங்காய் பூவை வருத்து ஏலக்காய்யை தட்டி அதோடு சேர்த்து வேகவைத்த பருப்பு,காய்ச்சிய வெல்லம், தேங்காய் பூ ஏலக்காய் சேர்த்து நன்கு பினயவும்.
- 4
பின் உருண்டை பிடிக்கவும். பிறகு மைதாவை நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் உப்பு சேர்த்து கலக்கவும்
- 5
உருட்டிய உருண்டையை மைதாவில் டிப் செய்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான சுவீட் தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14255470














கமெண்ட் (2)