ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்

Akzara's healthy kitchen @cook_18239824
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம்.
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக ஈரம் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
- 2
அதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்க்க வேண்டும்.
- 3
அதன் மேல் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இப்பொழுது அதை நன்றாக கைகளால் உதறிவிட்டு அதில் நெய் ஊற்றி நன்றாக லட்டு போல் பிடிக்க வேண்டும். அவ்வளவுதாங்க சுவையான ஐந்து நிமிடத்தில் மற்றும் ஹெல்தியான லட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
- ராகி, ஆளி விதை லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14268951









கமெண்ட்