ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)

# GA4
#Grand1
#Christmas
பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான்.
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4
#Grand1
#Christmas
பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு குக்கரில் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்
- 3
பின் அதனுடன் நான் ஊற வைத்து இருந்த சீரக சம்பா அரிசியை போட வேண்டும்
- 4
சாதத்தை பாதி வெந்த வுடன் வடிகட்டி உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 5
மேலே கூறியவாறு நான் பொரிப்பதற்கு தேவையான எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் உப்பு தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறவைத்த துண்டுகளை எண்ணெயில் போட்டு தனியாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்க வேண்டும்
- 7
பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக தேவையான அளவு உப்பு போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின் நம் சிறு சிறு சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்க்கவேண்டும். பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, சோம்பு பேஸ்டை சேர்க்கவேண்டும்.
- 8
இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனவுடன் நாம் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உள்ளே சேர்க்க வேண்டும். அதனுடன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லி,சீரகத்தூள் சேர்த்து அரைத்து இரண்டு பெரிய ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 9
பின் அதனுடன் மல்லி இலை,புதினா இலை, தயிர் மற்றும் லெமன் சாறு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 10
எல்லாம் நன்றாக கிலரி சிக்கன் துண்டுகளை நன்றாக வேகும் வரை ஒரு மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 11
நாம் ஒரு குக்கரை எடுத்து அதில் அடிப்பகுதியில் சிக்கன் கிரேவியை போட வேண்டும்
- 12
பின் நாம் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தில் கொஞ்சத்தை எடுத்து சிக்கன் கிரேவி மேல் அந்த சாதத்தை பரப்பி விட வேண்டும்சாதத்தின் மேல் மீண்டும் சிக்கன் கிரேவியை போட்டு நாம் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் மேலே அடுக்கி வைக்க வேண்டும்
- 13
மீண்டும் கொஞ்சம் சாதத்தை போட்டு அதின்மேல் நாம் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை தூவவேண்டும்
- 14
பின் அதன் மேல் நாம் எடுத்து வைத்துள்ள நெய்யை ஊற்ற வேண்டும். மீண்டும் சிக்கன் கிரேவி அதன்மேல் போட வேண்டும் மல்லி இலை புதினா இலை மேலாக தூவ வேண்டும்.
- 15
மீண்டும் ஒரு லேயர் விலை சாதத்தை போட்டு மீதமுள்ள கிரேவி பொரித்து துண்டுகளை அதன் மேல் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். குறிப்பு.இவற்றை பண்ணும் போது நாம் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து செய்யவேண்டும்நாம் அடுப்பின் மேல் ஒரு கனமான தோசை தவாவை வைத்து நாம் செய்து வைத்துள்ள அந்த பிரியாணி குக்கரை தூக்கி 10 நிமிடங்கள் தம் போட வேண்டும் மீடியம் ஃப்ரேமில் தீ எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 10 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான ஹைதராபாத் சிக்கன் மொகல் தம் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi
More Recipes
கமெண்ட் (3)