சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு புளி தண்ணீர் சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்த்து முக்கால்வாசி வேகவைக்கவும்.
- 2
80 % வெந்தவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- 3
பாத்திரத்தில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு சேர்க்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது,சோளமாவு சேர்த்து சிறிது அளவு தண்ணீர் சேர்த்து கலவை தயார் செய்து கொள்ளவும்.வேக வைத்த கிழங்கு சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
- 5
வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கிழங்கு சேர்த்து 2 பக்கமும் வறுத்து எடுக்கவும்.
- 6
சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
-
Yam Chilli Fry (Yam chilli fry recipe in tamil)
#arusuvai3 மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன. குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது. இதில் உள்ள கால்சியம்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
சேனைக்கிழங்கு வறுவல் (Sennai kilangu Varuval recipe in tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த சைடிஷ். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14266082
கமெண்ட்