குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week15
#herbal
பச்சையான கொத்துமல்லியை நாம் பெரும்பாலும் அலங்காரத்திற்கு பயன்படுத்துகின்றோம்.அது மூலிகைத் தன்மையும் கொண்டது பசியையும் தூண்டவல்லது இயற்கையான புத்துணர்ச்சி மனம் கொண்டது .உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  • 1/2 கப் கொத்தமல்லி தழை
  • 2 பச்சை மிளகாய்
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 20 சின்ன வெங்காயம்
  • தூள் உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கொத்தமல்லி இலைகளை மட்டும் எடுத்து நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். செய்து வைத்துக் கொள்ளவும்.

    பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அனைத்துப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இட்லி தோசைக்கு இந்த சட்னி நன்றாக இருக்கும். அடுப்பை பயன்படுத்தாமல் இந்த சட்னியை அரைக்க முடியும். புத்துணர்ச்சி சுவையுடன் இருக்கும்.

    பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
24 டிசம்பர் 2020 15:54 அன்று

கமெண்ட்

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
27 டிசம்பர் 2020 17:30
Very tasty 😋😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
  2. குக்கீஸ் (Cookies recipe in tamil)
  3. குல் குல் (Khul khul recipe in tamil)
  4. வெண்டைக்காய் கிரேவி (Vendaikaai gravy recipe in tamil)
  5. பேல் பூரி (Bhel poori recipe in tamil)
  1. கிவி டபுள் டக்கர் (Kiwi double tukker recipe in tamil)
  2. காரா பூந்தி (Kaara poondhi recipe in tamil)
  3. ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)
  4. பூந்தி ராய்த்தா (Poonthi raita recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14292394
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close