ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)

#Grand1
அடுப்பே இல்லாமல் ஓரியோ பிஸ்கட்டை வைத்து சுலபமான கேக் செய்யலாம்.குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு மட்டுமே மணி ஆகும்.ரெசிபி செய்ய 10 நிமிடமே போதும்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)
#Grand1
அடுப்பே இல்லாமல் ஓரியோ பிஸ்கட்டை வைத்து சுலபமான கேக் செய்யலாம்.குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு மட்டுமே மணி ஆகும்.ரெசிபி செய்ய 10 நிமிடமே போதும்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்,ஓரியோ பிஸ்கட்டை எடுத்துக் கொள்ளவும்.அதை,கீரிம் தனியாக பிஸ்கட் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 2
பிஸ்கட்டை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.பின்பு, வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி 1 ஸ்பூன் சிறிதளவு பால் சேர்க்கவும்.
- 3
சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் தடவி கொள்ளவும்.சில்வர் பேப்பர் இருந்தால் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
- 4
நெய் தடவிய பாத்திரத்தில் ஓரியோ பிஸ்கட் கலவையை வைக்கவும்.ஒரு கரண்டியை வைத்து ஒன்றுபோல பரப்பி விடவும்.
- 5
இந்த கலவையை 1 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- 6
வெள்ளை ஃகீரம் தனியாக எடுத்து சிறிதளவு பால் சேர்க்கவும்.
- 7
நன்றாக கலந்து பச்சை கலர் ஃபுட் கலர் சேர்க்கவும்.
- 8
ட்ரி பேட்டர் செய்ய பச்சைக்கலர் ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பின்பு ஒரு கவரில் படத்தில் காட்டியவாறு போட்டுக் கொள்ளவும்.
- 9
குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு நான்கு பகுதிகளாக கட் செய்யவும். ஐஸ் குச்சி அல்லது டூத் பிக் குச்சி உபயோகிக்கலாம்.
- 10
டுத் பிக் குச்சியை சொறுகிக் கொள்ளவும்.பின்பு,ட்ரி பேட்டரை கொண்டு மேலே ட்ரீ மாதிரி வடிவம் கொடுக்கவும்.
- 11
அதன்மீது அலங்கரிக்க சீரக மிட்டாயை வைக்கவும்.
- 12
அடுப்பே இல்லாமல் சுலபமான முறையில் கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
-
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
-
-
-
-
-
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
ஈசி கேக் (Easy cake recipe in tamil)
#bake இந்தப் பதார்த்தம் மிகவும் ஈஸியானது 10 நிமிடத்தில் செய்துவிடலாம் தேவையான பொருட்கள் குறைவு திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டால் கூட இருக்கும் பொருளை வைத்து அழகாக செய்து நல்ல பெயர் வாங்கலாம் பாராட்டு பெறலாம் குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போது செய்துகொடுக்க சுவையானது இந்த ஈசி கேக் அவனிலும் செய்யலாம் தவாவிலும்செய்யலாம் Chitra Kumar -
பிஸ்கெட் கேக் (Biscuit cake recipe in tamil)
#goldenapron3கேக் அனைவருக்கும் பிடிக்கும். சுவையான எளிமையாக முறையில் கேக் செய்யலாம். Santhanalakshmi -
-
சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)
இந்த கேக் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #bake Sundari Mani -
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்