பம்கிண் அல்வா(yellow pumpkin)
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய்யை தோல் சீவி துருவி 5 நிமிடம் வரை வதக்கவும் பின் 5 நிமிடம் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- 2
பின் சர்க்கரை சேர்த்து பின் ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
குறைந்த தீயில் 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். பின் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். பூசணிக்காய் அல்வா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14313073










கமெண்ட்