குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leaf
சளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை

#leaf
சளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  • ஒரு கப் முடக்கத்தான் கீரை
  • ஒரு தக்காளி
  • ஒரு பெரிய வெங்காயம்
  • அரை ஸ்பூன் மிளகு
  • அரை ஸ்பூன் சீரகம்
  • 6 பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்
  • தேவையானஉப்பு
  • 3 டம்ளர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முடக்கத்தான் கீரையை ஆய்ந்து எடுத்து இரண்டு மூன்று முறை கழுவி வைக்கவும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும் மிளகு சீரகம் தட்டி வைக்கவும்

    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு இஞ்சி போட்டு நன்கு வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி வைத்த முடக்கத்தான் கீரையை போட்டு நன்கு வதக்கி

    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    3 டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும் முடக்கத்தான் கீரை சூப் ரெடி வடிகட்டி பருகவும்

    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிசேரியன் செய்த பெண்களுக்கு பின்னால் ஏற்படும் முதுகு வலிக்கு ஒரு சிறந்த வலி நிவாரணி இந்த முடக்கத்தான் கீரை. தோசையாக இட்லியாக சூப்பாக துவையலாக குழம்பாக பல வகைகளில் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

    முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
02 ஜனவரி 2021 06:56 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முடக்கத்தான் கீரை சூப் கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  2. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
  3. தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
  4. முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
  5. முடக்கத்தான் கீரை கழி (Mudakkaththaan keerai kali recipe in tami
  1. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. 🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
  4. சிக்கன் கமகம பிரியாணி‌ (Flavourful Chicken Biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14340108
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close