குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#leaf

இயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.

#leaf

இயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  • 10தூதுவளை இலைகள்
  • புளி சிறிது (கொட்டைபாக்கு அளவு)
  • 1 ஸ்பூன்நெய்
  • 1 ஸ்பூன்சீரகம்
  • 1வரமிளகாய்
  • 1/2 டீஸ்பூன்உப்பு
  • 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • கறிவேப்பிலை சிறிது
  • தாளிக்க
  • 1 ஸ்பூன்நெய்
  • 1/4 டீஸ்பூன்கடுகு
  • 1/4 டீஸ்பூன்சீரகம்
  • மிளகாய் பாதி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தூதுவளை இலைகள் 10 மட்டும் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் கொட்டைப்பாக்கு அளவு புளி எடுத்து அதனை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் வரமிளகாயை பாதி பாதியாக கிள்ளி வறுத்து எடுக்கவும்.

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் 1/2 ஸ்பூன் நெய் விட்டு அதில் தூதுவளை இலைகளை போட்டு சிறிது வதக்கி கொள்ளவும்.

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை வாணலியில் சேர்த்து பின் வறுத்த சீரகம் வரமிளகாய் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  7. 7

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்கு கொதித்ததும் அதில் நெய்யில் கடுகு சீரகம் வரமிளகாய் சேர்த்து தாளித்து இறக்கவும். வாசனைக்கு கறிவேப்பிலை, பெருங்காயம் (தண்ணீர்) சேர்த்து இறக்க தூதுவளை ரசம் தயார்.

    தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    குறிப்பு : தூதுவளையை வறுப்பதற்கு நெய் மட்டுமே பயன்படுத்தவும். நெய் பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் கூடும்.

  10. 10

    புளி தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம் அவ்வாறு சேர்த்தால் தூதுவளையின் தன்மை குறைந்துவிடும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
02 ஜனவரி 2021 09:41 அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
02 ஜனவரி 2021 14:23
Wow 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தூதுவளை Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  2. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
  3. தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
  4. முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
  5. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
  1. பிரியாணிச் சுவையில் பீட்ரூட் சாதம் (Beetroot satham recipe in tamil)
  2. முடக்கத்தான் கீரை தோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
  3. தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
  4. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14341522
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close