தூதுவளை மட்டன் பால்ஸ் (Thoothuvalai mutton balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளையை பறித்து முட்களை அகற்றி எடுக்கவும்
- 2
மட்டனை கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- 3
தூதுவளையை சேர்த்து வதக்கவும்
- 4
தேங்காய் துருவல்,பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம்,சோம்பு மற்றும் வதக்கி ஆரவைத்த மட்டன்,தூதுவளையை சேர்த்து அரைக்கவும்
- 5
மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்
- 6
எண்ணெய்யை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்
- 7
எண்ணெய்யில் போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 8
தூதுவளை மட்டன் பால்ஸ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14348220






















கமெண்ட் (2)