காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)

Sarvesh Sakashra @vidhu94
எனது அம்மாவின் கைவண்ணத்தில்
#ownrecipe
காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில்
#ownrecipe
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் தண்ணீர் உப்பு,மஞ்சள்த்தூள்ச் சேர்த்து பூவை கொதிக்க விடவும் முழுவதும் வேக அவசியம் இல்லை
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு,வெங்காயம்,புதினாச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின் இஞ்சிப்பூண்டு விழுது, சிக்கன்பொடிச் சேர்த்துக் கிளரி கொள்ளவும் பிறகு பூவைச்சேர்த்துக் கொள்ளவும்
- 4
கிளரிக் கொள்ளவும் பின் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் கருவேப்பிள்ளைச் சேர்த்து நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும் பின் பரிமாறவும் சுவையான காரமான காலிஃபிளவா் கறி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
- வரகு பாசிப்பருப்பு கிச்சிடி (Kodo Millet,Moong dal Kichidi recipe in tamil)
- புதினா டீ (Puthina tea recipe in tamil)
- பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)
- துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14376748















கமெண்ட் (4)