வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil

#magazine2
Week2
விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை.
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2
Week2
விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
8 வெண்டைக்காயை கழுவி, துடைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்.1/4 கப் துவரம் பருப்பு குக்கரில் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் வேகவிடவும். 1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும்.
- 2
புளியை கெட்டியாக கரைத்து 1 கப் அளவு எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து,நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு, 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி கொதிக்கவிட்டு புளியை ஊற்றி ஒரு விசில் குக்கரில் வேகவிடவும்.
- 3
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் 1 டேபிள்ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து கலக்கி விட்டு இறக்கி விடவும். சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு ரெடி😋😋
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (4)