மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உரலில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு இஞ்சியை தட்டி இடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தயாராக வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பிறகு டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
நன்றாக கொதிக்கவிடவும்.
- 4
அதில் பால் சேர்த்து கொதித்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
- 5
சுடசுட உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மசாலா டீ தயார்.
- 6
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14387185
















கமெண்ட்