மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)

Shobana Ramnath @S_3110
மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கவும்,...வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,சேர்த்து வதங்கியதும் மொச்சை பருப்பு சேர்க்கவும்,....
- 2
சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்,பருப்பு வெந்ததும்,அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கொதிக்கவிடவும்,.....
- 3
3உருளைக்கிழங்கை தனியாக, தண்ணீர் ஊற்றி வேகவைத்து,தோலை உரித்து,மசித்து வைத்துக் கொள்ளவும்,....அதனை கடைசியாக பருப்புடன் சேர்த்து கிளறவும்,.....
- 4
பருப்பும் கிழங்கும் ஒன்றாக சேரும் வரை கிளறி, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்,.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14389006
கமெண்ட்