சியா லெமன் ஜீஸ் (Chia lemon juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சியா விதைகளை தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
எலுமிச்சை பழத்தை பிழிந்துக் கொள்ளவும்.அதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 3
அதனுடன் சிறிதளவு புதினா இலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
நன்றாக கலந்து ஊற வைத்த சியா விதைகளை சேர்க்கவும்.
- 5
உடம்பிற்கு குளிர்ச்சி தரும் சியா லெமன் ஜீஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14387990



















கமெண்ட்