சீஸ் உருளை பால் (Cheese urulai ball recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் 4 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதனை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
வாணலியில் வெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
- 4
அதன்மேல் சுரேஷ் க்ரீம் சீஸ் துருவல் சேர்த்து உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
மிளகாய் விதைகள் ஓரிகானம் மல்லி இலை சேர்த்து நன்றாக பிரட்டவும்
- 6
சூடாக பரிமாறவும்.
- 7
க்ரீம் சேர்த்தபின் நிரம்ப கொதிக்கக் கூடாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
-
-
-
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14387796
கமெண்ட்