குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  • 250 கிராம் பாசுமதி அரிசி
  • 150 மில்லி எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 4பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 5பச்சை மிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • 1டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 கப் மல்லி இலை நறுக்கியது
  • 400 கிராம் சிக்கன்
  • 1 கப் தயிர்
  • 1/2 கப் புதினா இலை நறுக்கியது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசியை கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.(1கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் அளவு)

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில்
    நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    குக்கர் அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றவும்.

  5. 5

    எண்ணெய் சூடானதும் லவங்கம், ஏலக்காய்,பட்டை மூன்றையும் சேர்க்கவும்.

  6. 6

    இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெங்காயம் லேசாக ப்ரவுன் நிறத்தில் வரும் போது இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்னர் இதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  9. 9

    இதில் மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  10. 10

    தக்காளி வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும்.
    தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மல்லி, புதினா இலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இப்போது தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு தண்ணீர் ஊற்றி உப்பு செக் பண்ணவும்.
    தேவை இருந்தால் சேர்த்து கொள்ளவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் போட்டு இறக்கவும்.

    சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    அருமையான சுவையில் சிம்பிளான சிக்கன் குக்கர் பிரியாணி ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
13 ஜனவரி 2021 13:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
  2. வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
  3. கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
  4. பீட்ரூட் லாலிபாப் (Beetroot lollipop recipe in tamil)
  5. பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
  1.                    பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
  2. முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)
  3. ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
  4. தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14407254
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close