குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#week1 சிறுதானிய உணவு

குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)

#week1 சிறுதானிய உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 250 கி குதிரைவாலி அரிசி
  2. 2 டேபிள் ஸ்பூன் பாசிபருப்பு
  3. 250கி வெல்லம்
  4. 5ஏலக்காய்
  5. 50கி கிஸ்மிஸ்,முந்திரி
  6. 50மில்லி நெய்
  7. 1/2 டம்பளர் பால்
  8. பச்சை கல்பூரம்
  9. தேவைக்கேற்ப தண்ணீர்
  10. 1 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பசி பருப்பு சிறிது வருது எடுத்து வைத்து கொள்ளவும். குதிரை வாலி அரிசி பாசி பருப்பு இரண்டையும் கழுவிய பிறகு சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    11/2 டம்பளர் வெள்ளம் எடுக்கவும்.வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்து வைக்கவும்.பொங்கல் பாத்திரத்தில் பாலும் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

  3. 3

    பொங்கிய பிறகு அரிசி சேர்க்கவும்.சற்று கிளறவும். அரிசியும் பருப்பும் வெந்ததிர்க்கு பிறகு கரைத்து வைத்த வெள்ளம் சேர்த்து சற்று கிளறவும். 10 நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் உப்பு பச்சை கல்பூரம் சேர்க்கவும்.

  4. 4

    பொங்கல் பாத்திரம் இறக்கி வைத்த பிறகு நெய்யில் முந்திரி திராட்சை வருது சேர்க்கவும்.சுவையான குதிரை வாளி பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes