குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#pongal

#pongal

மேலும் படிக்க

தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#pongal

#pongal

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1‌கப் - தினை அரிசி
  • 1/4 கப்- பாசிப்பருப்பு
  • 1 கப்- வெல்லம்
  • 3 டீஸ்பூன்- நெய்
  • 10 - முந்திரி
  • 15 - உலர் திராட்சை
  • 4 - ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.திணை அரிசியையும் பாசிப்பருப்பையும் 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஒரு குக்கரில் ஊற வைத்த திணை அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்.ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது.பின்னர் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.நன்றாக கலந்த பின்பு கொதிக்க வைத்த வெல்லத்தை வடிகட்டி சேர்த்து நன்றாக சுண்டி வரும் வரை கலந்து கொள்ளவும்.மிதமான தீயில் வைத்து கலந்து கொள்ளவுபின்னர் ஒரு தாளிப்பு கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து பொரிய விடவும்.

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    நன்றாக பொரிந்ததும் அதை சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். இப்பொழுது சுவையான ஆரோக்கியமான தினை அரிசி சர்க்கரை பொங்கல் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
13 ஜனவரி 2021 15:36 அன்று
Aruppukottai

கமெண்ட்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
16 ஜனவரி 2021 05:25
Thank you sisters ❤️
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

திணை அரிசி சர்க்கரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
  2. வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
  3. கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
  4. சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  5. பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
  1. சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  2. ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
  3. கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
  4. கேபேஜ் பக்கோடா (Cabbage pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14408564
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close