சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)

Thulasi @cook_9494
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம்.
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதில் ராகி சேமியாவை 2நிமிடம் ஊற விடவும்.
- 2
பின்னர் ஊறிய ராகி சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.
- 3
வெந்ததும் அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும். தேவையென்றால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.
- 4
சத்தான ராகி சேமியா புட்டு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14497289

கமெண்ட்