கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)

காதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
காதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
காரட்டையும் உருளைக்கிழங்கையும் துருவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு கேரட்டை போட்டு அத்துடன் கார்ன் மாவு, சாம்பார் தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு,கொத்தமல்லித் தழை போட்டு நன்றாக பிசையவும் கெட்டியான பதத்தி ல்இருக்கவும்
- 3
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மாவைவிரும்பிய வடிவில் தட்டி தோசைக்கல்லில் போடவும் சிறிது எண்ணெய் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும் ஒருபுறமவெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம்வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் கேரட் ஆலூ சீலா தயார் நீங்களும் செய்து சுவையுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
- தக்காளி,வெங்காயக்குழம்பு (Tomato,Onion Gravy recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)











கமெண்ட் (3)