குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#heart

#heart

மேலும் படிக்க

💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#heart

#heart

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் தயிர்
  • 200 கிராம் மைதா
  • 1ஸ்பூன் கடலை மாவு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்
  • 500 கிராம் சர்க்கரை
  • 1 ஸ்பூன் கேசரி கலர்
  • தேவையான அளவு குங்குமப்பூ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,கடலை மாவு, தயிர்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளித்த மாவை ஜிலேபி பை அல்லது ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர், அரை கிலோ சர்க்கரை சேர்த்து அதில் கேசரி கலர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் நாம் பாட்டிலில் ஊற்றி வைத்த மாவை ஹார்ட் வடிவத்தில் ஊற்றி அதை பொரித்து எடுக்க வேண்டும்.

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எல்லா மாவையும் ஹாட் வடிவத்தில் பொரித்த பின்னர் அதை கொதித்த சர்க்கரை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிஷம் ஊறிய பின்னர் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஊறிய பின்னர் ஜிலேபியை ஒரு தட்டில் வைத்து சிறிதளவு சர்க்கரை தண்ணீர் மேலே சேர்த்து பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்.💝 நீங்களும் செய்து பாருங்கள்.💝

    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
14 பிப்ரவரி 2021 14:51 அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Hot ஜிலேபி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
  2. சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
  3. ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
  4. மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
  5. ஆம்லெட் (Omelette recipe in tamil)
  1. பீட்ரூட் ஸ்பைசி டிலைட்💞 (Beetroot spicy delight recipe in tamil)
  2. ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)
  3. ஆம்லெட் (Omelette recipe in tamil)
  4. புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14589419
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close