மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)

#ve காளான் மசாலா
மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
#ve காளான் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
காளான் முட்டைகோஸ் வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய காய்கறிகள் ஒன்றாகச் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மஞ்சள்தூள் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 4
பொரித்தெடுத்த வடைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்
- 5
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கான்பிளவர் மாவு தண்ணீரில் கரைத்து கரைசலை அதனுடன் சேர்க்கவும்.
- 6
டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் இவற்றைச் சேர்த்து ஒரு கொதி விடவும்
- 7
உதித்த வடைகளை சேர்த்து இதனுடன் நன்கு கலக்கவும். இப்போது தயாராக உள்ளது காளான் மஞ்சூரியன்
- 8
காளான் மஞ்சூரியன் மேலே நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
-
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
-
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
-
-
-
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Janani Vijayakumar -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
கமெண்ட்