புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6-7 நபர்கள்
  1. 100 கிராம் புதினா
  2. எலுமிச்சை அளவுபுளி
  3. 1/4 முடி தேங்காய்
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. தேவையானஅளவு உப்பு
  7. சிறிதளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் புளி, தேங்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதன் பிறகு புதினா இலைகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கடைசியில் வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    நன்கு அரைத்த சட்னியில் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    உடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா சட்னி அனைத்து விதமான சாதத்துடன் சாப்பிட தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes