Pearl millet with Jowar Roti
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு மற்றும் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளி இஞ்சி கொத்தமல்லி இலை கேரட் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்துவிடவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
மிதமான தீயில் தோசைக்கல்லில் படத்தை காண்பதுபோல் கையில் கட்டி அல்லது கரண்டி உபயோகித்து தட்டி சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மற்றும் சோள ரொட்டி ரெடி.
- 4
சைடு டிஷ்ஷாக வெண்ணை மட்டுமே போதுமானது. தேவை எனில் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14629306













கமெண்ட் (2)