சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மிளகாய் வற்றலை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டுப்பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்பு புளி, ஊற வைத்த காய்ந்த மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
- 4
வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்.
- 6
சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
-
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சட்னி (Puthina, kothamalli, nellikaai hutney recipe in tamil)
#chutney Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14662320
கமெண்ட்