குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் பருப்பு கூட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் பருப்பு கூட்டு

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Week24
#snakegourd

#GA4
#Week24
#snakegourd

மேலும் படிக்க

புடலங்காய் பருப்பு கூட்டு

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Week24
#snakegourd

#GA4
#Week24
#snakegourd

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2 கிலோ புடலங்காய்
  • 1 கப் கடலைப்பருப்பு
  • சிறிதளவுசின்ன வெங்காயம்
  • 2மிளகாய் வத்தல்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • சிறிதளவுதேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு புடலங்காய் எடுத்துக் கொள்ளவும்.தோல் சீவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு கடலைப்பருப்பு சேர்க்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.பின்பு, கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் வத்தல்,கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.தண்ணீர் வற்றியவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான புடலங்காய் பருப்பு கூட்டு தயார்.

    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
28 பிப்ரவரி 2021 14:02 அன்று
Pandhalkudi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புடலங்கா Paruppu Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் பக்கோடா
  2. சில்லி கார்லிக் ஆம்லெட்(Chilli garlic omelette recipe in tamil)
  3. காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
  4. ஜீரா ரைஸ்(Jeera rice recipe in tamil)
  5. அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
  1. பூண்டு சட்னி/ Garlic chatney
  2. பேபி கான் ப்ரை
  3. ஒன் சைடு வெள்ளை ஆம்லெட்
  4. காலிபிளவர் ஃப்ரை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14661122
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close