சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்...
- 2
பின்பு 2 முட்டை சேர்த்து கிளறவும்...
- 3
2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்...
- 4
பின்னர் மேகி மசாலாவை கலக்கவும்...தண்ணீர் கொதிக்கும் போது மேகியை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்...
- 5
பின்னர் மேகியை இறக்கி மல்லிதழை சேர்த்து பறிமாறவும்....சூப்பரான,சுவையான மேகி ரெடி.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14669063




கமெண்ட்