முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
- 2
பின் காய்களை நீள்வாக்கீல் வெட்டிக் கொள்ளவும் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு பொறிய விடவும்
- 4
அதில் கருவேப்பிள்ளை, பூண்டுச் சேர்த்து வதக்கவும்
- 5
பின் வத்தல் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 6
அதில் உப்புச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
அனைத்தும் வதங்கியதும் மஞ்சள்தூள், குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து கொள்ளவும்
- 8
மசாலில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 9
வதங்கியதும் தக்காளி மற்றும் காய்களைச் சேர்க்கவும்
- 10
அனைத்தும் வதங்கியதும் தண்ணீர்ச் சேர்த்து வதக்கவும் உப்புக் காரம் சரிபார்க்கவும்
- 11
பின் மல்லி இலைகளை சேர்க்கவும் தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்
- 12
காய்கள் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு தண்ணீர் வற்ற விடவும்
- 13
காய்கள் நன்றாக வெந்ததும் புளித் தண்ணீர்ச் சேர்த்து மீண்டும் வேக விடவும்
- 14
புளித் தண்ணீர் வற்றியதும் மேலே மல்லி இலைத்தூவி இறக்கி பறிமாறவும் புளிப்பு மற்றும் காரம் கலந்த சுவையில் முருங்கைக்காய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு#ownrecipe Sarvesh Sakashra -
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் வருவல் (Ennei kathirikkai varuval recipe in tamil)
எளிமையான முறையில் பொருள்கள் அதிகம் தேவைப்படாமல் வைத்தது#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
More Recipes
கமெண்ட் (2)