மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேக்ரோனி தண்ணீரில் சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து வேக வைத்து வடித்து தனியாக வைக்கவும். வெங்காயம் இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கவும். பீன்ஸ் கேரட் சற்று பெரிதாக நறுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் பீன்ஸ் கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
அதில் மேகி மசாலா மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறவும். பிறகு மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்..
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு அதில் மேக்ரோனி மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
- 6
சுவையான மேகி மேக்ரோனி மசாலா தயார். மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14671935






















கமெண்ட்