Green chicken gravy (கீரீன் சிக் கன் கிரேவி)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
Green chicken gravy (கீரீன் சிக் கன் கிரேவி)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சி ஜாரில் புதினா கொத்தமல்லி மிளகு சோம்பு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அனைத்தும் போட்டு நன்றாக அரைக்கவும்
- 2
- 3
பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த அரைத்த கலவை போட்டு தயிர் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக கலரி அறை மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
பின்பு ஒரு கடாய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை போட்டு
- 5
பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் வதங்கியதும்
- 6
ஊற வைத்த சிக்கனை அதில் போட்டு நன்றாக வதக்கவும்
- 7
கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
- 8
கிரவி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
- 9
இப்போது சுவையான கிரீன் சிக்கன் ரெடி
- 10
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14679126































கமெண்ட்