குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#CF5

#CF5

மேலும் படிக்க

வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#CF5

#CF5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 2 கப் கெட்டியான தயிர்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2டேபிள் ஸ்பூன் பச்சரிசி
  • 1/2 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு
  • 4 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • சிறிதுமஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் தேங்காய்
  • 5 தேவைக்கேற்ப உப்பு
  • தாளிக்க கடுகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை
  • 1 வாழைப்பூ
  • 1கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • சிறிதுபெருங்காயம்
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி துவரம்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து பின்பு அதனுடன் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சிறிது தேங்காய் வைத்து விழுதாக அரைத்து ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை நசுக்கிய பூண்டு தாளித்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

    வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கெட்டியான தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து சிலுப்பி வைக்கவும்

    வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதக்கிய விழுதில் சிறிது தயிர் சேர்த்து மிகவும் மிதமான தீயில் வைத்து லைட்டாக கொதிக்கவைக்கவும்.

    வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பக்கோடா பதத்துக்கு பிசைந்து அதை மிதமான தீயில் எண்ணெயில் வெங்காய பக்கோடா போல் பொரித்து எடுக்கவும்.பொரித்த வாழைப்பூ பக்கோடாவை மோர்க் குழம்பில் சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும். சுவையான வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு ரெடி

    வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
23 நவம்பர் 2021 08:35 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
30 நவம்பர் 2021 01:02
Arumai..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaipoo பக்கோடா மோர் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
  2. கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
  3. வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
  4. பேபி கார்ன் 65(baby corn 65 recipe in tamil)
  5. தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)
  1. சீசி மஷ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
  2. சுவையான முட்டை பொரியல்🥚🍳(egg poriyal recipe in tamil)
  3. வெஜிடபிள் குருமா (Simple vegetable kuruma recipe in Tamil)
  4. வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14693988
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close