வெஜிடபிள் குருமா (Simple vegetable kuruma recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்,
- 2
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, மிளகாய், பொட்டு கடலை, முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து காய்கறிகளுடன் சேர்க்கவும்
- 4
அதனுடன் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை ஆஃப் செய்யவும்
- 5
சுவையான வெஜிடபிள் குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15730104
கமெண்ட்