பிரட் சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்
- 1
புதினா கொத்தமல்லி இஞ்சி முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சட்னிக்கு போல செய்து லெமன் ஜூஸ் புரிந்து கொள்ளவும். வெண்ணை தக்காளி சாஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் ஆகியவற்றை ரவுண்டாக கட் செய்து கொள்ளவும். லிஸ்ட்டில் முதலில் வெண்ணை தடவி அதன் மேல்புதினா கொத்தமல்லி சட்னி ஸ்பிரிட் செய்யவும்.இதன்மேல் வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடுக்கி கொள்ளவும் இதில் மிளகுத்தூள் தக்காளி சாஸ் ஆகியவற்றை மேலே பரப்பவும்.
- 3
சீஸை பரப்பி உள்ள காய்கறிகள் மேல்துருவிக் கொள்ளவும்.மற்றுமொரு பிரெட்டில் வெண்ணை தடவி அதனை இதன்மேல் சாண்ட்விச் போல மூடி டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
- 4
டோஸ்ட் செய்த பின் சாஸ் உடன் பரிமாறலாம். ஈஸியாக செய்யலாம் வீட்டிலேயே பிரட் சாண்ட்விச்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702847











கமெண்ட்