உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Kani @cook_28154989
உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.
#wd
உருளைக்கிழங்கு சாண்ட்விச்
உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.
#wd
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, சோம்பு, சீரகம், மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும் மஞ்சத்தூள் மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்
- 2
ஒரு தவாவில் சிறிதளவும் நெய் சேர்க்கவும். பிரெட் துண்டில் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை வைத்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும்வரை ரோஸ்ட் செய்யவும். குழந்தைகளுக்கு விருப்பமான சாண்ட்விச் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
-
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
சீராளம் #vattaram
#வட்டாரம்#vattaram#week1எவ்வளவு இட்லி மீந்திருந்தாலும் இப்படி செய்யுங்கள், நொடியில் காலியாகும்இது இட்லி உப்புமா இல்லை Sai's அறிவோம் வாருங்கள் -
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம். Saiva Virunthu -
ரவா வெஜ் சாண்ட்விச் (Rava veg sandwich recipe in tamil)
#arusuvai5 சாண்ட்விச் வித்தியாசமாக செய்து பார்ப்போம் என்று ரவையைப் ஊற வைத்து சாண்ட்விச் செய்து சுவை அபாரம். Hema Sengottuvelu -
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702802
கமெண்ட்