கேரட் தேங்காய் பால் கீர்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அதே நெய்யில் கேரட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பிறகு குறைந்த தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
- 3
கேரட் நன்றாக வெந்ததும் சீனியை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வேக வைக்கவும். அத்துடன் தேங்காய்ப்பால் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாற சுவையான கேரட் கீர் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14703325










கமெண்ட்