👭🟤எலந்த வடை👭🟤

#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭
👭🟤எலந்த வடை👭🟤
#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இழந்தை பழங்களை கழுவி அதனை பிரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 2
எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் பச்சை மிளகாய் வரமிளகாய் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். இரண்டு கைப்பிடி வெல்லம் உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
முன்பெல்லாம் உரலில் இட்டு இடிப்பார். நான் முதலில் எலந்தைபழங்களை மிக்ஸியில் உடைத்துக் கொண்டேன். இதில் வெள்ளமும் உப்பும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.கடைசியாக வதக்கிய கொத்தமல்லி இலையுடன் கூடிய சாமான்களை நைசாக ஒட்டாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொண்டேன்.
- 4
அரைத்து எடுத்த விழுதை ஒரு தட்டில் பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது தட்டிலோ சிறிய சிறிய வடைகள் போல தட்டி துணிகள் போட்டு மூடி வெயிலில் காயவைத்து இரண்டிலிருந்து மூன்று நாட்கள் எடுக்க சுவையான எலந்தைவடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்